2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு தொகுதி வாரியாக திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை : 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு தொகுதி வாரியாக திமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதிகளுக்கு 40 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு தொகுதிக்கும் 2 திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: