யூ-டியூப் இணையதளம் செயல்பட தொடங்கியது

கலிபோர்னியா : யூ-டியூப் இணையதள சேவை ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் செய்லபட தொடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் யூடியூப் இணையதளம் ஒரு மணி நேரம் முடங்கியது. பிரச்னை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் செயல்பட தொடங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: