உலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை முடக்கம்

கலிபோர்னியா : உலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கியுள்ளது. சர்வர் கோளாறு காரணமாக யூ டியூப் இணையதளம் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: