சொல்லிட்டாங்க...

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கரே தொடர்வார். அமைச்சரவை, இலாகா மாற்றம் விரைவில் இருக்கும்.  - பாஜ தேசிய தலைவர் அமித்ஷா.

அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமனும், பிரதமரும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, பார்லிமென்ட் கூட்டுக் குழு கூட்டம் கூட்டி, ரபேல் ஒப்பந்த உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ராகுல் காந்தி

எதிர்கட்சியை எதிர்த்து ஆளுங்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது தமிழக வரலாற்றில் கேள்விப்படாத ஒன்று. திருநாவுக்கரசர்

தமிழக பாஜ தலைவர் பொறுப்பை கொடுத்தால்  சிறப்பாக கட்சியை வளர்ப்பேன் என எஸ்.வி.சேகர் சொன்னது மிகவும் தமாசானது. நாடகத்தில் நகைச்சுவை வசனம் பேசுவதாக நினைத்து பேசியிருப்பார். - தமிழிசை சவுந்தரராஜன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: