எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஸ்டாலின், டிடிவி தினகரன் வருவார்கள்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் வருவார்கள் என நம்புவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். முன்னதாக எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கான அழைப்பிதழில் திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோர் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: