காவல்துறையினர் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது: திருநாவுக்கரசர் கண்டனம்

சென்னை: காவல்துறையினர் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். போலீசே ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: