ஆண் நண்பர் காந்தி தற்கொலைக்கு தாம் காரணம் அல்ல : சின்னத்திரை நடிகை நிலானி

சென்னை: ஆண் நண்பர் காந்தி தற்கொலைக்கு தாம் காரணம் இல்லை என சின்னத்திரை நடிகை நிலானி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். காந்தி மரணத்திற்கு தாம் காரணம் என தேவையின்றி வதந்தி பரப்புவதாகவும் புகார் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: