சென்னையில் ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு

சென்னை: சென்னையில் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருமங்கலம்-அண்ணா நகர், பேரூர்-கிண்டி, அண்ணா நகர், தியாகராய நகர் ஆகிய வழித்தடத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், விலை உயர்வால் ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: