சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. தெலுங்கில் நவீன் பொலி ஷெட்டி நடிப்பில் கடந்த 2019ல் வெளியான ‘ஏஜென்ட் சாய் நிவாசா ஆத்ரேயா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் டைரக்டர் மனோஜ் பீதா இயக்கியுள்ளார்.