சம்பளத்தை குறைக்கும் ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா போல்டான ஹீரோயின் என்று கோலிவுட்டில் அழைக்கப்படுகிறார். ஹீரோயின், வில்லி, ஆக்‌ஷன் என எந்த வேடமாக இருந்தாலும் ஒரு கை பார்க்கிறார். வட சென்னை படத்திலும் அவள் என்ற படத்திலும் படுக்கை அறை, முத்தக் காட்சிகளில் நடித்திருந்தார்.

‘அந்த படங்களுக்கு பிறகு பல பட வாய்ப்புகள் வந்தபோது நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவே அழைக்கிறார்கள், நல்ல கதை, நல்ல வேடம் என்றால் சம்பளத்தை குறைத்து நடிக்கவும் தயார்’ என்று கூறுகிறார் ஆண்ட்ரியா. தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

Related Stories: