ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட இறவா இரவு

ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படமான அகடம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. தற்போது இறவா இரவு என்ற படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இ.ஆர்.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவமணி தயாரித்து நடித்துள்ளார். மற்றும் யோகி, அக்‌ஷதா மாதவ், விஷ்வா  நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ஏ.எஸ்.உதயசங்கர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம்: டி.எஸ்.திவாகர்.

Related Stories: