திறந்த மார்புடன் வந்த பிரபல நடிகை

நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட வயதில் இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு பிரியங்காவின் கவர்ச்சி ஆட்டம் அதிகரித்துவிட்டது. பொது இடங்களில் நிக், பிரியாங்கா இருவரும் லிப் டு லிப் கிஸ் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். நிக் ஜோனஸ் நல்ல பிள்ளையாக அடக்க ஒடுக்கமாக கோட்டு சூட் அணிந்து டிப் டாப் ஆக வரும்போது அவருடன் கைகோர்த்து வரும் பிரியங்கா சோப்ரா பல நேரங்களில் அறைகுறை ஆடையுடன் வந்து இளசுக்கும், பெரிசுகளுக்கும் இன்ப அதிர்ச்சி தருகிறார்.

டெல்லியில் நேற்று நடந்த பிரபலமான கிராமி விருது விழா நிகழ்ச்சிக்கு நிக் ஜோனஸுடன் பிரியங்கா வந்திருந்தார். உள்ளாடை எதுவும் அணியாமல் திறந்த மார்புடன் படு கவர்ச்சியான உடையில் பிரியங்கா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி இருக்கிறது. இதேபோல் திறந்த மார்புடன் கூடிய உடையை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கிராமி விருது விழாவில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: