தலையா? தளபதியா? ஹானஸ்டா பதில் சொன்ன விக்ரம் மகன் துருவ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம், இவரது மகன் துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ஆதித்யா வர்மா படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாக உள்ளார். விக்ரம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல தரப்பு ரசிகர்களும் துருவ் விக்ரமின் நடிப்பை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது துருவ் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அங்கிருந்த மாணவர்கள் நீங்கள் தல பேனா? தளபதி பேனா? என கேட்டுள்ளனர். அவர் இருவரையும் பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் ஹானஸ்டா சொல்லணும்னா நான் தளபதி பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். துருவ்வின் பதில் அரங்கத்தையே அதிர வைத்துள்ளது.

Related Stories: