புதுமுகங்கள் நடிக்கும் காதல் அம்பு

புதுமுகங்கள் நடிக்க, எம்டிபிசி கிரியேஷன்ஸ் அன்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் எம்.டி.சுரேஷ் பாபு, நவீன் குமார் இணைந்து தயாரித்துள்ள படம், காதல் அம்பு. ஒளிப்பதிவு, விக்னேஷ் நாகேந்திரன். இசை, சன்னி டான். இயக்கம், பிரவீன். இப்படம் சம்பந்தமான விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, ‘மது அருந்துவதுதான் கலாசாரம் என்று எல்லோர் மனதிலும் பதிந்துவிட்டது.

எனவே, இதுபோன்ற காட்சிகளை குறைத்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளை விட சினிமாக்காரர்களுக்கு பொறுப்பு அதிகம். அரசியல்வாதிகள்  டாஸ்மாக் கடையை திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம்’ என்றார்.

Related Stories: