சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர்

இரும்புத்திரை படத்தை தொடர்ந்து மித்ரன் இயக்கும் படம், ஹீரோ. சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், நாச்சியார் இவானா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ். இசை, யுவன்சங்கர்ராஜா. இதில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் வில்லனாக நடிக்கிறார்.

‘இரும்புத்திரையில் ஹீரோ விஷாலுக்கு இணையான கேரக்டரில் அர்ஜுன் வில்லனாக நடித்தார். அதுபோல், ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனை மிரட்டும் அளவுக்கு அபய் தியோல் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார் மித்ரன்.

Related Stories: