28 கிலோ ஜெயம் ரவி

ஜெயம் ரவி 9 கெட்டப்புகளில் நடித்துள்ள படம், கோமாளி. காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு நடித்து இருக்கும் இப்படத்தை ஐசரி பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் தோற்றத்துக்காக, வழக்கமாக தனது உடல் எடையில் இருந்து 28 கிலோ வரை குறைத்து நடித்து இருக்கும் ஜெயம் ரவி, இப்போது அடுத்து நடிக்கும் படத்துக்காக உடல் எடையை அதிகரித்து வருகிறார்.

Related Stories: