தை மாத முக்கிய நன்னாட்கள்!

தைப்பூசம்  (தை  மாத பௌர்ணமியுடன் கூடிய பூச நட்சத்திரத்தில் வருவதாலும்,

சிதம்பரத்தில் சிவபெருமான், நடராசனாக (நாட்டிய அரசனாக) தன்னை, வெளிப்படுத்திக் கொண்டதையும்,

இமையவள், தன் மைந்தனாகிய முருகக் கடவுளுக்கு சக்தியுள்ள வேலை வழங்கியதையும்),

தை அமாவசை (நம்மீது பேரன்பு கொண்ட முன்னோர்களை வழிபட்டு அவர்களின் அருளாசையினால் நம் துயரங்களனைத்தும் விலகி சுபீட்சமாகவும், மனநிறைவுடனும், மகிழ்வுடனும் வாழ்வைச் செம்மையுற நடத்திடவும்)

பைரவர் - வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி.

Related Stories: