கண்கவரும் தீபங்கள்
கண்சிமிட்டும் கார்த்திகை
மணிமாடத்தில் கொலுவாகிஅருளணியாகும் தீபங்கள்
அண்ணாமலை வாருங்கள்வெள்ளிச்சரிகை பனிப்பூ வாசத்தை பரவ விட்டுஅள்ளிச்சூடும் ஆன்மிக தீபம்அறிவுவானில் சுடரும் தீபம்ஆகாயவெளி அமைதி தீபம்பசுமரத்தில் பூ,, கனி தீபம்பருவம் காணும் அழகுதீபம்ஆசை எரிக்கும் ஞானதீபம்தீமை பொசுக்கும் தேவதீபம்ஊமை மனதில் பேசும்தீபம்இளம்கன்று வீரதீபம்இளங்குழந்தை புன்னகை தீபம்இறைகண்கள் ஆட்சிதீபம்இனியசொல் உறவுதீபம்இருக்கிறான் என்பது நம்பிக்கைதீபம்இல்லம் காக்கும் நெய்தீபம்உள்ளம் வாழ்த்தும் அகண்டதீபம்வாழ்வில் ஒளிரும் பரணிதீபம்தலைமுறை வாழும் தர்மதீபம்தடைகள் விலக்கும் சத்யதீபம்கோபுரம்தோறும் கலைதீபம்கோயில் உள்ளே ஆத்மதீபம்கோலத்தில் மாட்சிதீபம்குறைகள் தீர்க்கும் அகல்தீபம்குன்றின் மீது மகாதீபம்தாய்க்கு அன்புதீபம்தந்தைக்கு உழைப்புதீபம்குருவுக்கு அறிவுதீபம்மனைவிக்கு தியாகதீபம்மனிதருக்கு மனிதம் தீபம்சுற்றி ஒளி பரவட்டும்தீபங்கள் நின்று பேசட்டும்பற்று மனதில் நீங்கிடதீபத்தை கண்கள் பருகட்டும்திருப்தி மனதை தழுவட்டும்அச்சமில்லை அருளுண்டுஅருணாசலனை அணுகுவோம்பஞ்சபூதனை தீபமாய்ஏற்றி வணங்கிடுவோம்!
* விஷ்ணுதாசன்