விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் விமர்சித்தாலும் கலங்கி கொண்டே இருக்காதீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். தானுண்டுதன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.