சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.