மூணாறில் பூக்கும் அதிசய அஸ்டர் பூக்கள்

மூணாறு: மூணாறில் பூத்துக்குலுங்கும் அதிசய அஸ்டர் பூக்களை சுற்றுலாப்பயணிகளின் பார்த்து ரசிக்கின்றனர். கேரள மாநிலம், மூணாறில் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் அஸ்டர் என்ற ரக பூக்கள் பூக்கின்றன. சீசன் பூக்கள் என்று அழைக்கப்படும் அஸ்டர், தற்போது மூணாறில் பூத்துக் குலுங்கின்றன. இவற்றை காண வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பூக்கும் இந்த பூக்களில் பின்பு தண்டு மட்டுமே காணப்படும். அஸ்டர் என்றால் ‘பொறுமை’ என்று கூறப்படுகிறது.

Related Stories: