×

சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் : வழக்கறிஞர் சங்கத்தலைவர் பேட்டி

சென்னை: சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் என்று வழக்கறிஞர் சங்கத்தலைவர் மோகன கிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் 7-ம் வகுப்பு சிறுமி பலாத்காரம் வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை...