×

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல்

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ-க்கு முன் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை ரயில்வே ஊழியர் ஒருவர் பார்த்து கூறியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு