×

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 6 மாதம் நீட்டிப்பு

சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜூன் 25ம் தேதி ஆறுமுகசாமி விசாரைணை ஆணையத்தின் ஆயுட்காலம் முடிந்தது. இந்நிலையில் மேலும் 6 மாதத்திற்கு ஆயுட்காலத்தை நீட்டித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார்...