×

வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் சி.இ.ஓ. சந்திர கோச்சார் உட்பட 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!!

மும்பை: வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் சி.இ.ஓ. சந்திர கோச்சார் உட்பட 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சந்திர கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார்,  வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் ஆகியோருக்கும் 14 நாள் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

The post வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் சி.இ.ஓ. சந்திர கோச்சார் உட்பட 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!! appeared first on Dinakaran.

Tags : ICICI ,Chandra Kochhar ,Mumbai ,Dinakaran ,
× RELATED சென்னை அமைந்தகரையில் மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு!!