×

ராமஜெயம் கொலை வழக்கு: கோவையில் சிபிசிஐடி போலீஸ் தீவிர விசாரணை

கோவை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் கோவையில் சிபிசிஐடி போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமஜெயம் கொலை வழக்கில் மாருதி சுசூகி வெர்சா கார் முக்கிய தடயமாக உள்ளதாக தகவல் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் 1,400 மாருதி சுசூகி வெர்சா கார் உரிமையாளர்களிடம்  போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்….

The post ராமஜெயம் கொலை வழக்கு: கோவையில் சிபிசிஐடி போலீஸ் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ramajayam ,CBCID ,Coimbatore ,Dinakaran ,
× RELATED வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!