×

இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் தொடர் மழை: நிலச்சரிவால் வீடுகள், வாகனங்கள் சேதம்

இமாச்சல பிரதேசம்: வட கிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் பல இடங்களில் மணி சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை. எனினும் வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. பல மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீரின் ஹிம்கோதிக்கு அருகில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு செல்லும் புதிய பாதையும் சேதமடைந்துள்ளது. இந்த பாதை பக்தர்கள் செல்ல தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான்...