×

முத்துப்பேட்டை புதிய தாலுகாவில் 43 வருவாய் கிராமங்கள்

முத்துப்பேட்டை, ஏப். 6: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தனி தாலுகாவாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இன்று முதல் செயல்படுகிறது. இதில் வருவாய் கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் முத்துப்பேட்டை குருவட்டத்தில் தோலி, வட சங்கேந்தி, சங்கேந்தி, பின்னத்தூர், மேல நம்மங்குறிச்சி, முத்துப்பேட்டை, கீழ நம்மங்குறிச்சி, தெற்குகாடு, வடகாடு, ஆலங்காடு, உப்பூர், உதயமார்த்தாண்டபுரம், மங்கல், துறைக்காடு, ஜாம்புவானோட, வீரன்வயல், தில்லைவிளாகம், கழுவங்காடு, இடும்பாவனம், தொண்டியக்காடு, கற்பகநாதர்குளம், பாலையூர் குறு வட்டத்தில் பாலையூர், மானங்காத்தான் கோட்டகம், வெங்கத்தான்குடி, குறிச்சி மூலை-2, நாராயணபுரம் களப்பால், குறிச்சி மூலை-1,நருவளிக்களப்பால், தெற்கு நாணலூர்,பெருவிடைமருதூர்,குலமாணிக்கம், பெருகவாழ்ந்தான்-1, மண்ணுக்கு முண்டான், தேவதானம், பெருகவாழ்ந்தான்-2, செருகளத்தூர்,சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம் உட்பட 43 வருவாய் கிராமங்கள் உள்ளன.

The post முத்துப்பேட்டை புதிய தாலுகாவில் 43 வருவாய் கிராமங்கள் appeared first on Dinakaran.

Tags : Muthupet ,Thiruvarur ,Muthuppet ,Tamil Nadu government ,taluk ,
× RELATED முத்துப்பேட்டை அருகே மின்சாரம்...