×

முதல்வர் டிவிட்டர் பதிவு திராவிட மாடலில் தமிழ்நாட்டை அமைப்போம்

சென்னை: திராவிட மாடலில் தமிழ்நாட்டை அமைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற முதலாமாண்டு முத்தான தொடக்கமாக அமைந்துள்ளது. இரண்டாம் ஆண்டு நிச்சயம் இணையற்ற ஆண்டாக இருக்கும். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து திராவிட மாடலில் நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம். எந்நாளும் உழைப்பேன், தமிழ்நாட்டைக் காப்பேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்….

The post முதல்வர் டிவிட்டர் பதிவு திராவிட மாடலில் தமிழ்நாட்டை அமைப்போம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3...