×

முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள்: ஈபிஎஸ்- க்கு சவால் விடும் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள் என ஈபிஎஸ்சுக்கு சவால் விடுகிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தை முடக்கி மீண்டும் தேர்தல் நடத்தினால் 200 இடங்களில் திமுக வெற்றிபெறும் என உதயநிதி எம்எல்ஏ தெரிவித்தார். அதிமுக. பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என மதுரையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.    …

The post முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள்: ஈபிஎஸ்- க்கு சவால் விடும் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Assembly ,Udhayanidhi Stalin ,EPS ,CHENNAI ,
× RELATED திமுக ஆட்சி அமைந்த 3 ஆண்டில்...