×

மருத்துவர்கள் அமைதிப் பேரணி

 

தேவகோட்டை, ஆக. 18:கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து, தேவகோட்டை நகர சிவன் கோயிலில் இருந்து இந்திய மருத்துவ சங்கம் தேவகோட்டை கிளை சங்கத் தலைவர் அமுதா காசிநாதன் தலைமையில், செயலாளர் கனகா பூமிநாதன், பொருளாளர் கௌரி கணியன் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கையில் பதாகைகளை ஏந்தி திருப்பத்தூர் சாலை வழியாக சென்மேரிஸ் வரை சென்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

 

The post மருத்துவர்கள் அமைதிப் பேரணி appeared first on Dinakaran.

Tags : Doctors Peace Rally ,Devakota ,Kolkata ,Indian Medical Association ,Branch ,President ,Amuda Kasinathan ,Kanaka Bhoominathan ,Treasurer ,Gauri Kanyan ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!