சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் பழனிசாமி விடு அருகே உள்ள நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
