×

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் இன்று(7ம் தேதி) முதல் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும். எனவே, பொதுமக்கள் முகக்கவசத்துடனும், தகுந்த இடைவெளியை பின்பற்றியும், தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

The post பொதுமக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Alfie John Varghese ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு...