- பெரம்பலூர்
- அரியலூர் மாவட்டம்
- திமுக இளைஞர்
- திமுக இளைஞர் அணி
- அரியலூர் மாவட்ட ஒன்றியம்
- நகாரா
- பேரூர்
- தின மலர்
பெரம்பலூர்: திமுக இளைஞர் அணி பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் 460 பேர் பங்கேற்றனர். திமுக இளைஞர் அணிக்கு,பெரம்பலூர் – அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்களு க்கான நேர்காணல், பெரம் பலூர் பாலக்கரையிலுள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
The post பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் appeared first on Dinakaran.