×

மதுரை அருகே ஆளுநர் செல்லும் பாதையில் பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை: பெருங்குடியில் ஆளுநர் செல்லும் சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதிகாரிகள் பேச்சுவாரத்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. 


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Madurai, Governor, Road Strike
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்