×

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் விழாவையொட்டி கடற்கரை சாலையில் காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு முதல்வர் ரங்கசாமி நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து  வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

The post புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangaswamy ,Puducherry ,Puducherry Liberation Day ,Rangasamy ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு மீது டெல்லியில் பாஜக...