×

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

களக்காடு,செப்.8: களக்காடு நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் வேலு உட்பட நகராட்சி பணியாளர்கள் சோதனை நடத்தினர். இதில் 8 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு ரூ.1900 அபராதம் விதிக்கப்பட்டது.

The post பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Dinakaran ,
× RELATED களக்காட்டில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு