×

நோபிள் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

 

விருதுநகர், மே 9: விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 தேர்வினை 224 மாணவ, மாணவியர் எழுதிய நிலையில் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சரவணன் 591 மதிப்பெண்களுடன் முதலிடம், பவேஷ் 586 மதிப்பெண்களுடன் 2ம் இடம்,  லட்சுமி 585 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பெற்றுள்ளனர். கணிதத்தில் 1, வேதியியல் 2, உயிரியல் 2, கணித அறிவியல் 6, கணினி பயன்பாடு 7, பொருளாதாரம் 2, வர்த்தகம் 4, கணக்கியல் 2 பேர் என 26 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

The post நோபிள் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Noble Matriculation School ,Virudhunagar ,Virudhunagar Noble Matriculation School ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...