×

கருணாநிதி பூரண குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்: தமிழிசை

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க பா.ஜ.க. தலைவர் தமிழிசை கோபாலபுரம் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கருணாநிதி பூரண குணமடைய இறைவனை பிராத்திப்பதாக கூறினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Chennai, Karunanidhi, Health, Tamilisai
× RELATED தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா;...