×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கீழ்கண்ட மாநகராட்சிகளில், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.ஓசூர் – கே.பி.முனுசாமி, பி.பாலகிருஷ்ணா ரெட்டி, தஞ்சாவூர், கும்பகோணம் – ஆர்.வைத்திலிங்கம், காஞ்சிபுரம் – கோகுல இந்திரா, வி.சோமசுந்தரம், வேலூர் – தமிழ்மகன் உசேன், எஸ்.ஆர்.கே.அப்பு, கரூர் – தம்பிதுரை, எம்.சின்னசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ஈரோடு – கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், கோவை – எஸ்.பி.வேலுமணி, அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், திருப்பூர் – எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், சேலம் – சி.பொன்னையன், செம்மலை, ஜி.வெங்கடாஜலம், நாகர்கோவில் – என்.தளவாய்சுந்தரம், எஸ்.ஏ.அசோகன், தாம்பரம் – பா.வளர்மதி, ஆர்.கமலக்கண்ணன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆவடி – ஜெ.சி.டி.பிரபாகர், பென்ஜமின், வி.அலெக்சாண்டர், திருநெல்வேலி – கருப்பசாமி பாண்டியன், மனோஜ் பாண்டியன், இசக்கி சுப்பையா, சுதா.கே.பரமசிவன், என்.கணேசராஜா, மதுரை – செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, திருச்சி – ஆர்.காமராஜ், வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ்.மணியன், எம்.பரஞ்ஜோதி, ப.குமார், கடலூர் – எம்.சி.சம்பத், தூத்துக்குடி – எஸ்.பி.சண்முகநாதன், கடம்பூர் ராஜு, சி.த.செல்லப்பாண்டியன், சிவகாசி – கே.டி.ராஜேந்திரபாலாஜி….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Urban Local Elections ,Indirect ,O. Panneerselvam ,Edapadi Palanisamy ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...