×

இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்

லண்டன்: இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்யை உறுதி செய்துள்ளது. லண்டனில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக் கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சில்லிபாயிண்ட்…