×

தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழந்தது விபத்து; ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழந்தது. மேலும் இந்த விபத்தில்  இளம்பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார், ஒருவர் படுகாயம் அடைந்தார். 

The post தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழந்தது விபத்து; ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Krishnarajapuram ,Thoothukudi district ,Dinakaran ,
× RELATED இருசக்கர வாகனங்களில் தனியாக...