×

கடல்சீற்றம் காரணமாக கடலில் மூழ்கிய விசைப்படகு : கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் தென்கடல் பகுதியில் பலத்த காற்று, கடல்சீற்றம் காரணமாக விசைப்படகு கடலில் மூழ்கியது. விசைப்படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 5 மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டின் பாரம்பரிய...