×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருத்தணி, காஞ்சியில் தலா 7 செ.மீ., அரூர், வந்தவாசியில் தலா 5 செ.மீ., குடியாத்தம், கலவை, புதுச்சேரியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலாலத்தூர், பூண்டி, ஆரணியில் 4 செ.மீ., ஊத்துக்கோட்டை, உதங்கரை, செம்மேட்டில் தலா 3 செ.மீ. மழை பதிவானது….

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamarippakkum ,CHENNAI ,Thiruthani, ,Kanchi ,Tamarippakkam ,
× RELATED தமிழகத்தில் காலை 10 மணி வரை 15...