சென்னை: தமிழக மாநில கூட்டுறவு சங்க தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் 27ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.