×

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 11.3.0 மணிக்கு தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 7-ம் தேதி காலை 6 மணியுடன் முடியும் நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.   

The post தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Chennai ,M.K.Stalin ,
× RELATED “நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை...