×

தங்கம் விலையில் மாற்றம் சவரனுக்கு 248 குறைந்தது

சென்னை:தங்கம் விலைஇந்த மாதம் 1ம் தேதி ஒரு கிராம் 4342க்கும், சவரன் 34,736க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 4233க்கும், சவரன் 33,864க்கும் விற்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. கிராமுக்கு 41 குறைந்து ஒரு கிராம் 4,192க்கும், சவரனுக்கு 328 குறைந்து ஒரு சவரன் 33,536க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 31 குறைந்து ஒரு கிராம் 4202க்கும், சவரனுக்கு 248 குறைந்து ஒரு சவரன் 33,616க்கும் விற்கப்பட்டது.  தங்கம் விலை குறைந்துள்ளது ….

The post தங்கம் விலையில் மாற்றம் சவரனுக்கு 248 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Dinakaraan ,
× RELATED கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில்...