×

குருகிராம் மசாஜ் பார்லரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

குருகிராம்: அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள மசாஜ் பார்லரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 29வது செக்டாரில் உள்ள மசாஜ் பார்லரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மசாஜ் பார்லரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பெண்கள், தென்கொரியாவை சேர்ந்த ஒரு பெண் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கர்நாடகாவில் இன்று முதல் 3...