×

செங்காடு கிராமத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு: திமுக எம்எல்ஏ வழங்கினார்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசை திமுக எம்எல்ஏ இதயவர்மன் வழங்கினார். திருப்போரூர் ஒன்றியம் இள்ளலூர் ஊராட்சி செங்காடு கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பான வேட்டி, சேலை, கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை மற்றும் ரூ.2500 வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திமுக எம்எல்ஏ இதயவர்மன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2500 வழங்கினார்….

The post செங்காடு கிராமத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு: திமுக எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Sengadu village ,DMK MLA ,Tiruporur ,Ithayavarman ,Sengadu ,Tiruporur.… ,
× RELATED முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில்...