×

சீனா வான்வெளி பயன்படுத்த தடை

சீனாவின் வான்வெளியில் வெளிநாட்டுக்கு சொந்தமான விமானங்களை பறக்கவிட ரஷ்யாவின் விமான நிறுவனங்களை சீனா தடை விதித்துள்ளது. டென்மார்க் காஸ் ஏற்றுமதி நிறுத்தம். கடும் பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு ரூபிளில் மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்யும்படி புடின் நிபந்தனை விதித்துள்ளார். இந்நிலையில், ரூபிளில் பணம் செலுத்தாததால், டென்மார்க்குக்கு காஸ் ஏற்றுமதியை ரஷ்யா நிறுத்தி உள்ளது….

The post சீனா வான்வெளி பயன்படுத்த தடை appeared first on Dinakaran.

Tags : China ,Denmark ,Dinakaran ,
× RELATED ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO)...